தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே. கே. நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்மணியாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது […]
Tag: பவர் கட்
மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரிக்கும், குளிர்காலத்தில் குறையும். தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை சமாளிக்க வெளிசந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் […]
நாடு முழுவதும் நிலக்கரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின் நிலையங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் மின்வெட்டு மூலமாக மின்சாரத்தை சேமிக்கும் வகையில் மாநில அரசுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள மாநிலம் மின்சாரத்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன் குட்டி […]