Categories
உலக செய்திகள்

புகழ்பெற்ற பவளப்பாறை திட்டு… யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கை… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு ஆஸ்திரேலிய பவளப்பாறைகள் அழியும் நிலையில் உள்ளதாக வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டான “தி கிரேட் பேரியர் ரீஃப்” ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த புகழ்பெற்ற அழகிய பவளப்பாறை திட்டை காண ஆஸ்திரேலியாவிற்கு உலகமெங்கிலுமிருந்து படையெடுத்து வருகின்றனர். அதன்மூலம் சுமார் 480 கோடி ரூபாய் ஆஸ்திரேலிய அரசுக்கு வருமானமாக கிடைக்கிறது. ஆனால் இந்த பவளப்பாறை […]

Categories

Tech |