பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவானி தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை பவானி விஜய் டிவியின் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற பவானிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இறந்துபோன தன்னுடைய கணவர் பற்றி சென்டிமென்டாக பேசி ரசிகர்கள் மத்தியில் சிம்பதி கிரியேட் செய்து தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார். அதோடு பிக் […]
Tag: பவானி
மாணவ-மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து பெருந்துறையை நோக்கி புறப்பட் ட அரசு டவுன் பேருந்து காலை 8 மணியளவில் கூரபாளையம் பிரிவு அருகே சென்றது. அப்போது அந்த பேருந்தில் ஏறி பெருந்துறை செல்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். ஆனால் அந்த பேருந்து அங்கு நிற்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பேருந்து பெருந்துறை சென்றுவிட்டு மீண்டும் பவானிக்கு […]
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கோவை,மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கேரளக் காடுகளில் கனமழையால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் […]
கோவிலில் திருமணம் செய்த பின் காதல் ஜோடி பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு தஞ்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சேர்வராயன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன்.. இவருடைய மகன் ஸ்ரீதர்.. 24 வயதுடைய இவர் லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதேபோல திப்பிசெட்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். 19 வயதுடைய இவர் கோபியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த […]