Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அணையின் நீர்மட்டம் உயர்வு…. பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் பவானிசாகர் சாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாசன வசதிக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குடிநீருக்காக 100 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஓயாமல் பெய்து வரும் கனமழை” வெகுவாக உயரும் அணையின் நீர்மட்டம்….வெள்ள அபாய எச்சரிக்கை….!!

அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டமானது 105 அடியாக உள்ளது. மேலும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை எனப்படும் பவானிசாகர் அணையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விரைவில் உபரிநீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டால் கரையோர […]

Categories

Tech |