Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானி கூடுதுறை” இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளிவந்த தகவல்….!!

பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்வதற்கு பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 7 கொங்கு சிவதலங்களில் பிரசித்தி பெற்றது ஈரோடு பவானி கூடுதுறை ஆகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் தினசரி வந்து வழிபட்டு செல்வார்கள். மேலும் இங்கு பக்தர்கள் பரிகாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்குள் சென்று வழிபடவும், கூடுதுறையில் பரிகாரம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் […]

Categories

Tech |