பவானி ரெட்டியின் போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி. மேலும், இந்த நிகழ்ச்சியின் பைனல் வரைக்கும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்தது. இந்நிலையில், இவர் ஒரு இதழின் […]
Tag: பவானி ரெட்டி
பாவனி ரெட்டி பழைய வீடியோ ஒன்றில் விஜய் பற்றி கூறியுள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்” . இதனையடுத்து, தளபதி விஜய்க்கு மற்ற நடிகர்கள் கூட ரசிகர்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், பிக்பாஸ் பிரபலம் விஜய்யை பற்றி கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பாவனி ரெட்டி, விஜய் […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை பாவனி நடித்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .இந்த சீசனில் விளையாடிக்கொண்டிருப்பவர்களில் நடிகை பாவனியும் ஒருவர் .இவர் தெலுங்கில் வெளியாக உள்ள ‘சேனாதிபதி ‘என்ற வெப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இப்படம் கடந்த […]
பவானி ரெட்டியின் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வந்தனர். அந்த வகையில், பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசினார். மேலும், அவருடைய கணவர் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்வார் எனவும் பவானி […]
பிக்பாஸ் போட்டியாளர் பவானி தனது கணவனின் பெயரை பச்சை குத்தியதை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வந்தனர். அந்த வகையில், பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசினார். அவருடைய கணவர் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்வார் […]
பிக் பாஸ் சீசன் 5இல் பிரபல சீரியல் நடிகை பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பு என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பமாகும் என்றும் சில தகவல் வெளியாகி வருகிறது. யாரெல்லாம் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்ற […]