சீரியல் நடிகை பவித்ரா வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் டிவியில் பிரபல சீரியல் நடிகைகளின் ஒருவர் பவித்ரா ஜனனி. இவர் ‘ராஜா ராணி’, ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 போன்ற ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜா’ சீரியலில் கதாநாயகியாக நடித்தார். தற்போது, ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக […]
Tag: பவித்ரா
ரியோ, பவித்ரா இணைந்து நடித்துள்ள கண்ணம்மா என்னம்மா ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. #KannammaEannamma 👩❤️👨#PingRecords […]
விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகைகள் பலர் ஒரே சீரியலில் இணைந்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் பவித்ரா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் இந்த சீரியலில் பவித்ராவிற்கு தற்போது சீமந்தம் நடந்து வருகிறது. இந்த விழாவிற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் […]
ஈரமான ரோஜாவே சீரியல் நடிகையின் திருமணக்கோல புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சின்னத்திரை இளம் நடிகை பவித்ரா தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா அவ்வப்போது […]
குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா. இவர் தற்போது படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பவித்ரா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இப்படத்திற்கு அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]
பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருக்கும் சந்தானம், யோகி பாபு, சூரி, வடிவேலு ஆகியோர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிரபல காமெடி நடிகர் சதீஷும் இடம் பெற்றுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்க உள்ளார். மேலும் அஜித் […]
செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாளை குக் வித் கோமாளி பிரபலம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா அவ்வப்போது தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு […]
குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறிய பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,சகிலா ,அஸ்வின், கனி, பவித்ரா ஆகியோர் விளையாடி வருகின்றனர். https://twitter.com/pavithralaksh_/status/1370971546991267845 இந்நிலையில் இந்த வாரம் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வாரம் கலந்து கொள்ளாதது குறித்து பவித்ர லட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பாபா பாஸ்கர் மாஸ்டர், கனி ,பவித்ர லட்சுமி ,அஸ்வின், சகிலா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார். […]