டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.. டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.. முன்பாக காலையில் டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் […]
Tag: பவினாபென் படேல்.
பாரஒலிம்பிக்கில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பவினாபென் படேல், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த போரிஸ்லாவை எதிர்கொண்டார். இதில் 11-5, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பவினா […]
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் பவினாபென் படேல். டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 0-3 என்ற கணக்கில் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பவினா படேல்.. காலிறுதியில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 11 – 5, 11 – 6, 11- 7 என்ற கணக்கில் வீழ்த்தினார் பவினா.. இதன் மூலம் அவர் […]