Categories
சினிமா தமிழ் சினிமா

#BREAKING : நடிகை பவுலின் தீபா தற்கொலை…. காதலனுக்கு சம்மன்..!!

இரண்டு நாட்களுக்கு முன்பாக பவுலின் தீபா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவருடைய காதலன் சிராஜுதீனுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ‘வாய்தா’ திரைப்பட கதாநாயகி பவுலின் தீபா கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கக்கூடிய மல்லிகை அவன்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த  விவகாரமானது திரைப்படத்துறையில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் வசித்து வந்த மல்லிகை அவன்யூ அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொள்வதற்கு […]

Categories

Tech |