Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி பஸ், ரயில் எல்லாத்துக்கும் ஒரே கட்டணம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது சென்னையில்  அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் முதலமைச்சர்  தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும்  நடவடிக்கை  குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் ஒரே பயணச்சீட்டில்  மாநகர பேருந்துகள், மெட்ரோ  புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!…. பஸ் பின்னால் வெளிநாட்டவர் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கிறது. உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே இருப்பதால் உலகின் பல நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் கோவை விமானம் நிலையத்தில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் வெளியே வந்தார். இதையடுத்து அவர் அவிநாசி ரோட்டில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தினை மாட்டிக்கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்திருக்கிறார். சித்ரா பகுதியிலிருந்து ஹோப்ஸ் காலேஜ் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் புத்தாண்டு பரிசு… ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!!

திருப்பதி செல்லும் பயணிகளுக்கு ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் பயண கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானதை  தொடர்ந்து எரிபொருட்களின் விலை தினந்தோறும் ஏற்றப்பட்டு வருகிறது. ஒரு மாதமாக ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஏப்ரல்1) முதல்…. இந்த பஸ்கள், ஆட்டோக்களுக்கு தடை….. கவலையில் ஓட்டுநர்கள்…..!!!!!!

பீகார் மாநிலத்தில் இன்று (ஏப்ரல்.1) முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இவ்வாறு பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

கூட்டநெரிசலான பஸ்….. பச்சிளம் குழந்தை…..!! நடந்தது என்ன….? போலீசார் விசாரணை…!!

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பேருந்து ஒன்றில் நான்கு மாத பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருடைய மனைவி சரஸ்வதி இவர்கள் இருவரும் புதுச்சேரியில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 4 மணி அளவில் புதுச்சேரிக்கு பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். அப்போது சென்னை வாட்டர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய ஆண் ஒருவர் பஸ்ஸில் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து…. கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு டிரைவர் வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்துக்குள் பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு எடுத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்து பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இப்படித்தான்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையிலிருந்து தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிப்பவர்களுக்கு உணவு மற்றும் இயற்கை உபாதைகள் போன்ற அடிப்படை காரணங்களுக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்படும். ஆனால் இவ்வாறான உலகங்களில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. புகாரின் அடிப்படையில் இந்த உணவகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் பஸ்களை நிறுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்ட சில […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பஸ்சை தூக்க முயற்சி…. விழுந்து விழுந்து சிரித்த பயணிகள்… ஆபாசமாக பேசிய குடிமகன்…!!

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போதையில்  ஒருவர்  சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில்  உள்ள பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை ஓருவர்  குடித்துவிட்டு பாட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் இவர் செய்வதை பார்த்து சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்  பஸ்ஸை தூக்க முயற்சித்தார். இதனை கிண்டல் செய்யும் பயணிகளை ஆபாச வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் மக்கள் அங்கிருந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பஸ், லாரி மோதல்.. 2 பேர் பலி..15 பேருக்கு மருத்துவமனையில் சிகிக்சை..!!

சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு  பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த […]

Categories

Tech |