Categories
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற பஸ் ஊழியர்கள்…. வெறுங்கையோடு சென்ற அவலம்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை பெறாமல் திரும்பினர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 58 வயதுடன் 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற வேண்டியோர் கொரோனா பரவல், நிதிப்பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இரண்டாண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டனர். அவ்வாறு 1,000-க்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதிய பலனாக 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்து இருக்க வேண்டும். எனினும் எந்த பண பலனும் […]

Categories

Tech |