Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலை பணிக்காக… புதிய பஸ் நிலையம் இடமாற்றம்… பயணிகள் அவதி..!!

மயிலாடுதுறையில்  புதிய பேருந்து நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால்  பயணிகள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை நகரில் காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் புதிய பேருந்து நிலையத்தில் நகர பூங்கா சாலையில் நேற்று தார் சாலை போடும் பணி நடைபெற்று வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு வரக் கூடிய பேருந்துகள் அனைத்தும் நேற்று சின்ன கடைவீதி நகராட்சி அலுவலகம் […]

Categories
மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை…. பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் நடந்த கொடூரம்….!!

கலபுரகி பஸ் நிலையத்தில் போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டம் வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் இவர் ஒரு போலீஸ்காரர் ஆவார். இவருடைய மகன் அபிஷேக் இவர் நேற்று காலை உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அபிஷேக்கை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் கலபுரகி பஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டு […]

Categories

Tech |