Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய அரசு பஸ்…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்….!!

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் அரசு பஸ் மோதியதால் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அஜித் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான பாண்டியநல்லூர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அஜித்தும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மதுரையிலிருந்து தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் சரவணா நகர் பிரிவில் வந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வந்த அரசு பஸ் பைக்கின் மீது மோதியது. இதில் […]

Categories

Tech |