Categories
சினிமா

அவர் பயங்கரமான ஆளாச்சே…. அவர் வேண்டவே வேண்டாம்….. உதயநிதி ஸ்டாலின்…..!!

மாரி செல்வராஜ் இயக்கும் உதயநிதி ஸ்டாலின் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரிசெல்வராஜ் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளாராம். இவருடைய பெயரை சொன்னவுடன் இவருடன் நடிக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலினுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் பஹத் பாசில். இவர் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் நடித்த படங்களில் ஹீரோவை ஓவர்டேக் பண்ணி இவரது கேரக்டர் பேசப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் “விக்ரம்”…. வில்லனாக நடிக்கப் போவது இவரா…? வெளியான தகவல்…!!

கமலின் “விக்ரம்” படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிப்பில் “விக்ரம்” என்ற படத்தை உருவாக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் கமல் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி விளங்கிய படத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம்…. யார் தெரியுமா…!!

விஜய் சேதுபதி விலகிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் “புஷ்பா”. சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் தவறி விழுந்த பிரபல நடிகர்…. தள்ளிவைக்கப்பட்ட திரைப்படம்…!!

பிரபல மலையாள நடிகருக்கு ஸ்டண்ட் காட்சியின் போது அடிபட்டதால் படப்பிடிப்பு சில  நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பஹத் பாசில். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார். இந்நிலையில் பஹத் தற்போது “மலையன்குஞ்சு” எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டன்ட் காட்சியின் போது பஹத் பாசில் திடீரென கீழே விழுந்தார். அவருக்கு […]

Categories

Tech |