பிரபுதேவா நடித்துள்ள பஹிரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது ஆத்விக் இயக்கும் ”பஹிரா”படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் […]
Tag: பஹிரா
பஹிரா பட இயக்குனர் ஆதிக் ஒரு காட்டாறு என பிரபு தேவா பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது ஆதிக் இயக்கி வரும் ”பஹிரா”படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பிரபுதேவா, இந்த படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் , இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு காட்டாறு என […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பிரபு தேவா நடிப்பில் பஹிரா திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அமைரா, சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி, காயத்ரி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். […]
நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டதாக சாக்ஷி அகர்வால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். இளம் கதாநாயகி சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும்” பஹிரா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அமைரா, ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர்களும் கதாநாயகிகளாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது இதில் படக்குழுவினர்கள் பலரும் […]
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹிரா’. திரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அம்ரியா தஸ்தூர், காயத்ரி சங்கர் […]