பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் பாரம்பரிய நிகழ்வானது பஹ்ரைனில் நடைபெற்றது. பஹ்ரைனில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளானது படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் பாரம்பரிய நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வை காண ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து கண்டுகளித்துள்ளனர். இந்நிலையில் கடிகாரங்கள் மற்றும் செல்போன்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு முன்பே, பீரங்கி குண்டுகள் முழக்கத்தின் மூலம் இந்த ரமலான் நோன்பு […]
Tag: #பஹ்ரைன்
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்த, ‘மஞ்சள் பை’ திட்டமானது பஹ்ரைன் நாட்டில் வரவேற்பு பெற்றிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மஞ்சள் பை என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது, பாலிதீன் பைகளால் சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழிப்பதற்காக இத்திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் பக்ரைன் பன்னாட்டு தி.மு.க மூலமாக நேற்று பஹ்ரைன் […]
பக்ரைன் அரசு கொரோனா அச்சம் காரணமாக சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது. உலகிலுள்ள பல நாடுகள் கொரோனா அதிகமுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் தடையை நீக்கி விடுகிறது. அதாவது கொரோனா பரவல் பிற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக இந்த தடை விதிக்கப்படுகிறது. அதன்படி பக்ரைன் அரசு, சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த […]
இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Lufthansa விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனுக்கு இடையில் நேரடியான போக்குவரத்து இல்லை. மாறாக, ஜெர்மனியில் இருந்து இந்தியா செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து ஜெர்மனி செல்லக்கூடிய விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று வேறு விமானத்தில் பயணிகள் மாற்றப்படுவது தான் வழக்கத்தில் இருந்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதால் ஐக்கிய அரபு அமீரகம் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. […]
பஹ்ரைன் இளவரசரான முகமது ஹமமாத் அல் கலீஃபா நேபாளத்திற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் இளவரசரான அல் கலீஃபா திங்கட்கிழமை அன்று அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2000 டோஸ்களுடன் நேபாளத்திற்கு வந்து இறங்கினார்.அந்த 2000 தடுப்பூசிகளை நன்கொடையாக கோர்க்ஹா மாவட்டத்திலுள்ள கிராமத்திற்கு அளிக்கப்போவதாக பஹரன் தூதரகம் தெரிவித்தது. ஆனால் நேபாளத்தில் தடுப்பூசி இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் .இந்நிலையில் இளவரசர் குழு நாட்டில் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி […]
பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்றுவந்த 67 வயதுடைய பெண்மணி மரணமடைந்தார். சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. இந்த வைரஸ் தொற்று வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால் குவைத், துபாய், சவூதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய […]