Categories
உலக செய்திகள்

மலைமுகட்டில் மோதி விபத்து… தீவிர வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள்…!!!

ரஷ்யா கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீபகற்பத்தில் இருந்து அன்டோனாவ் ஆன்-26 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 22 பயணிகளும் 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் தரை இறங்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த விமானம் தரை இறங்கவில்லை. இதையடுத்து விமானம் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது 28 பேருடன் மாயமானதாக கருதப்பட்ட விமானம் தரையிறங்கும் போது மலைமுகட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த சின்ன விஷயத்துக்கு இப்படியா பண்றது… “மரத்தில் தலைகீழாக தொங்க விட்டு… கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்”…!!!

தோட்டத்தில் இருந்த டிராக்டர்களின் பாகங்களை திருடியதாக கூறி ஒரு இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற மாவட்டத்தை சேர்ந்த நவாப், ஆரிப், ராஜு, இக்ரம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பக்கத்து கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்த இக்பால் என்றவரை அழைத்து வந்தனர். இக்பால் நவாபின் தோட்டத்தில் கூலி வேலை செய்பவர். இதையடுத்து தோட்டத்திலிருந்து டிராக்டரின் சில பாகங்களை காணவில்லை என்றும் அதை இக்பால் தான் திருடி […]

Categories
உலக செய்திகள்

மாயமான இந்தோனேஷியா விமானம்… பாகங்கள் கண்டுபிடிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தலைநகர் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் விலகிய தாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் துண்டிக்கப்படும் தகவல் வெளியானது. இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியிருந்த நிலையில் இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி கூறும்போது: வடக்கு பகுதியில் உள்ள கடலின் […]

Categories

Tech |