Categories
மாநில செய்திகள்

கண் தெரியாமல் பரிதவித்த யானை….  ஆனா இப்போ பார்வையில் முன்னேற்றம் இருக்கு….!!!

முதுமலையில் 7 மாதங்களாக அளித்த தொடர் சிகிச்சைக்குப் பிறகு சேரன் யானையின் கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் யானையை குளிக்க வைக்கும் பொழுது பாகன் குச்சியால் அதனை தாக்கியபோது யானையின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் பாகனை சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர். இதையடுத்து நடந்து செல்வது கூட சிரமப்பட்ட யானை வனத்துறையினரின் தொடர் […]

Categories

Tech |