Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரம்மாண்டமான தேரில் வரும் அம்மன்…. திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்…. விமர்சையாக நடைபெறும் திருவிழா…!!

பாகலுரில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள பாகலூரில் கடந்த 2-ஆம் தேதி முதல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பலவிதமான நிகழ்ச்சிகளும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்துள்ளன. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பூவினால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது விழாவை பார்க்க வந்த பக்தர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து […]

Categories

Tech |