Categories
உலக செய்திகள்

இதன் பின்னணியில் இருக்கும் சதி என்ன….? இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த பாகிஸ்தானியர்கள் கைது….!!

இலங்கை காவல்துறையினர் பாகிஸ்தானியர் மூன்று பேரை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக கூறி கைது செய்துள்ளனர். இலங்கையில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக கூறி தலைநகர் கொழும்புவில் பாகிஸ்தானியர் 3 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே […]

Categories

Tech |