பாகிஸ்தானின் முல்தானிலுள்ள நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் குறித்து விசாரிக்க இன்று பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் அனைத்தும் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத சடலங்கள் என கூறப்படுகின்றது. இதனை அடுத்து 500-க்கும் மேற்பட்ட சடலங்கள் என கூறப்படும், இந்த திகிலூட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிதைந்த உடல்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் தளத்தில் தரையிலும் பழைய மரக் கட்டில் மீதும் வீசப்பட்டு கிடந்தன. இதனை தொடர்ந்து […]
Tag: பாகிஸ்தானில்
பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லாகூரிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் பல மணி […]
ஆப்கானிஸ்தானின் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கமாண்டர் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மதரஸாக்களில் படித்த முன்னாள் பத்திரிக்கையாளரும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பின் தளபதியுமான உமர் காலித் கொராசானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தானின் பெர்மால் மாவட்டம் நோக்கி வாகனத்தில் சென்றனர். அப்போது நடந்த கண்ணி வெடி (ஐஇடி) தாக்குதலில் தளபதி உமர் காலித் கொராசானி, இதர தளபதிகள் அப்துல் வாலி முகமது உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அப்துல் வாலி […]
இம்ரான்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்ட போது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 11 பேர் ராஜினாமாவை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 தொகுதிகள் பெண்களுக்கானவை. 9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என […]
பாகிஸ்தான் நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இங்கு பொருள்களின் உற்பத்தி விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது. இதனால் அங்கு தற்கொலை தடுப்பு மருந்துகள் போன்ற பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. குறிப்பாக மனநல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கார்பனேட், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வலிப்பு நோய்க்கான குளோனாசெபம் சொட்டுகள் உள்ளிட்ட மருந்துகள் அங்கு […]
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆஷிக், நர்கீஸ் தம்பதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஷிக், தனது மனைவியிடம் சண்டையிட்டு ஆத்திரத்தில் தலையணையை கொண்டு அவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த சடலத்தை அவர் காவலராக பணியாற்றும் பள்ளியின் சமயலறையில் உள்ள ஒரு பானையில் போட்டு வேகவைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன குழந்தைகள் செய்வதறியாது திகைத்த போது, ஒரு குழந்தை மட்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து சம்பவ […]
பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகின்றது. இங்கு பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாடு திவாலாவதை தடுக்கவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சிமெண்டு, இரும்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 % ‘சூப்பர் வரி’ விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். […]
கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக பாகிஸ்தான் நாட்டின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததுள்ளது. இதன் காரணமாக கொரோன கட்டுப்பாடுகள் அனைத்தும் நிக்ககப்படுவதாக அந்நாட்டின் மேம்பாட்டு துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுபாடுகளும் நீக்கப்படுகிறது. அதே சமயத்தில் தடுப்பூசி […]