பாகிஸ்தானில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “நாட்டில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அதனை அரசு மிக விரைவில் நசுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இல்லாதொழிக்கும்” என அவர் உறுதியளித்துள்ளார்.
Tag: #பாகிஸ்தான்
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான மூன்று தூதராக கட்டிடங்கள் அமைந்துள்ளது. அதில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டுக்கு அருகே அமைந்துள்ள கட்டிடத்திலும், இதே போல் வாஷிங்டனின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவின்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த கட்டிடம் செயல்பாட்டில் இல்லை இதற்கிடையே வாஷிங்டனின் வடமேற்கில் ஆர் ஸ்ட்ரீட் பகுதியில் 1950 -ஆம் வருடம் முதல் 2000 வருடம் வரை பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த கட்டிடத்தில் […]
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெரும் அளவிலான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவத்தின் 19வது பிரிவின் அதிகாரி மேஜா் ஜெனரல் அஜய் சந்த்புரியா பத்திரிகையாளா்களை சந்தித்து கூறியதாவது, “சென்ற சில வாரங்களாக உரி செக்டாா் ராம்பூா் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் எல்லை ஊடுருவல்களும் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பதுக்கும் சதிவேலைகளும் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்து. அதனடிப்படையில் கடந்த […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லையை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதற்காக தங்களின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இதனை கூறியுள்ளார். […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழந்தார். இதனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதும், தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைப்பது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் […]
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்திலுள்ள ராணுவ கண்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான் தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார். அதன்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குஸ்தர் மாவட்டத்தில் சந்தை ஓன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் […]
பிரபல நாட்டில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை தற்போது கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாலை வழியாக இன்று காலை வந்த 2 பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
பாகிஸ்தான்எ (50) நாட்டில் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த பேருந்தில் சேஷாதி (24) என்ற இளம் பெண் அடிக்கடி பயணம் செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு திடீரென சாதிக் மீது காதல் ஏற்பட அவரிடம் ப்ரபோஸ் செய்துள்ளார். அதன்பிறகு சேஷாதியின் காதலை சாதிக் ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சாதிக் பேருந்து ஓட்டும் ஸ்டைல், அவர் பேசும் விதம், […]
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018- ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சுலைமான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்ந்து அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தனர். அப்போது சுலைமான் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான குழல் வழக்குகளின் […]
இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும், பதில் தாக்குதல் நடத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 24 – ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டிற்கு புதிய ராணுவ தளபதியாக அசின் முனீர் பொறுப்பேற்றார். இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அசிம் முனீர் கூறியதாவது, “கில்ஜித் […]
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் சேர்ந்து மொத்தமாக 1,768 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும், பென் […]
முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து.. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் எடுத்தனர். அதன்பின் […]
1965 -ஆம் வருடம் டிசம்பர் 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. விமானப்படை, கடற் பிரிவு மற்றும் தரைப்படை போன்றவற்றை தன்னுடைய சொத்துக்களாக கொண்ட உலகின் தனித்துவமான படை பிரிவாக இது விளங்குகிறது. கடந்த 1971 -ஆம் வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போரில் இந்த படை சிறப்பாக செயல்பட்டதற்காக அதன் பணியாளர்களுக்கு மகாவீர் சக்ரா மற்றும் வீர்சக்ரா போன்ற மிக உயரிய வீர பதக்கங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் பி.எஸ்.எப் அமைப்பு தோன்றிய […]
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா நிதியுதவியும், கச்சா எண்ணையும் வழங்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் கொட்டி தீர்த்த பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் கடும் நெருக்கடி நிலையை அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானிற்கு பல நாடுகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிற்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]
பாகிஸ்தான் அரசு, கடனுதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது அதிர்ப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்கு சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் மேலும் பாதிப்பை சந்தித்தது. எனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்க முடிவெடுத்தது. ஆனால் அந்நாட்டின் வருவாயிலும் செலவுத் திட்டத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை. பாகிஸ்தானிடம் அதிக தகவல்களை கேட்டிருக்கிறது. பாகிஸ்தான் […]
ரஷ்ய அரசு, பாகிஸ்தான் நாட்டிற்கு கச்சா எண்ணையை குறைவான விலையில் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா பல மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள், எண்ணெய் போன்ற எரிபொருட்களை ரஷ்ய நாட்டிடமிருந்து வாங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தன. எனவே ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சில நாடுகள் நிறுத்திவிட்டது. இதனால், நஷ்டமடைந்த ரஷ்ய அரசு குறைவான விலையில் கச்சா எண்ணையை வழங்க தீர்மானித்தது. அதன் பிறகு, இந்தியா […]
பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தனது போட்டி சம்பளத்தை அந்நாட்டு வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.. 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (27ஆம் தேதி) அதிகாலை பாகிஸ்தானுக்கு வந்தடைந்தது. இங்கிலாந்து 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் வெற்றிகரமான டி20 தொடரை விளையாடியது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு […]
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளகோலி, ‘அக் 23 என் மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஒரே ஆறுதலாக விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதங்களுடன் 296 ரன்கள் எடுத்து 2022 டி20 […]
பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை ஆக்கிரமிக்க தயார் என இந்தியாவின் ராணுவ மூத்த தளபதி தெரிவிப்பது மாயை எனக் கூறியுள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன, இஸ்லாமாபாத் அதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து சமீபத்தில் இந்திய ராணுவ வடக்கு பிரிவு தளபதியான உபேந்திர திவேதி தெரிவித்ததாவது, இந்திய அரசின் எந்த உத்தரவையும் செயல்படுத்துவதற்கு இந்திய ராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. காஷ்மீரின் […]
பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக மர்ம நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் சர்வதேச எல்லையை கடந்த பின் இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கையை மீறி நுழைந்த அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை […]
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆறு வருட காலங்களில் அதிக அளவு சொத்துக்கள் சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவி காலம் முடிவடைய இருக்கின்ற நிலையில் அடமேஜிங் அறிக்கை இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அஹ்மத் நூரானி இதுகுறித்து கூறியதாவது, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலை தொடங்கி இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி […]
பாகிஸ்தானில் சயத் பாசித் அலி என்பவர் youtube ஒன்றை நடத்தி வருகிறார். ஏராளமான நேர்காணல்களை தனது youtube தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவ்வகையில் சமீபத்தில் 70 வயது முதியவர் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். லாகூர் நகரை சேர்ந்தவர் லியாகத் அலி (70), அதே நகரை சேர்ந்தவர் சுமைலா அலி(19) இருவரும் காதல் வயப்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர். இளம் பெண் பாடும் பாடலை கேட்டு காதலில் விழுந்ததாக அந்த நபர் […]
பாகிஸ்தான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி துபாய் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் தொண்டர்கள் மத்தியில் அந்நாட்டின் மந்திரி இஷாக் தார் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் விரைவில் கச்சா எண்ணெய்யை வாங்கும். இதனை அமெரிக்காவால் தடுக்க இயலாது” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் அமெரிக்க பயணத்தின் போது இஷாக் தார் அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேற்கு நாடுகளின் பொருளாதார […]
பிரபல நாட்டில் 19 வயது பெண் 70 வயது முதியவரை திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியில் ஷிமைலா என்ற 19 வயது பெண் வசித்து வருகிறார். இவர் 70 வயதுடைய லியாகத் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் லாகூரில் அதிகாலை நடைப்பயிற்சி செய்த போது ஷிமைலா முதியவரை சந்தித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு நாள் லியாகத் அதிகாலை நடைப்பயிற்சியின் போது ஷிமைலா பின்னால் பாடல் […]
பிரபலமான யூடியூபரான சையத் பாஷைத் அலி தன்னுடைய யூடியூப் சேனலில் எப்போதும் அதிக வித்தியாசம் உடைய ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். இவருடைய வீடியோக்கள் வலைதள வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் அடிக்கடி வயது அதிகரித்த நபரை வயது குறைந்த ஒரு பெண் திருமணம் செய்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 70 வயது முதியவரும் 19 வயதும் இளம்பெண்ணும் திருமணம் செய்து […]
ஜோஸ் பட்லர், இங்கிலாந்து வீரர்கள் ஷாம்பெயின் கொண்டு கொண்டாடப் போவதால், அடில் ரஷித் மற்றும் மொயீன் அலியை வெளியேறுமாறு நினைவுபடுத்தியது பாராட்டுகளை பெற்றுள்ளது. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணி மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி ஆடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் சிறப்பான […]
இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை பரப்ப வேண்டாம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஷமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சோயப் அக்தர் […]
பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது. எனவே, இந்தியா குறைந்த […]
டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக 13.84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் […]
20 ரன்கள் குறைவு, ஆனாலும் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி […]
பாகிஸ்தான் நாட்டில் ஜாய்லேண்ட் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த படத்திற்கு அந்நாட்டு அரசால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் ஜாய்லேண்ட் திரைப்படம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இந்த படம் சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீகங்களுடன் ஒத்துப் போகவில்லை என கடந்த 11-ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கண்ணியம் மற்றும் ஒழுக்க கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதமான பல்வேறு கருத்துகள் […]
சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல […]
இங்கிலாந்து அணியின் சாம் கரன் தொடர் நாயகன் விருதை தட்டி தூக்கி உள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்பிற்கு கடந்த 2018- ஆம் வருடம் ஊழல் வழக்கில் கைது செய்யபட்டார். அவருக்கு 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2019 ஆம் வருடம் லண்டன் சென்ற நவாஸ் அதன்பின் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பாகிஸ்தான் […]
T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் […]
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி . 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் […]
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் […]
நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணையை மேற்கொள்ள பஞ்சாப் மாகாண காவல்துறைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறை மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இம்ரான்கான் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், […]
டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் […]
டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]
டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய ரசிகருக்கு இந்தியக் கொடியில் கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மாமனார் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன. பாகிஸ்தான் அணி தற்போது உச்சத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய பிறகு, அந்த அணி மீண்டும் ஒரு அதிசயமான முறையில் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி […]
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. நியூசிலாந்து 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு வாஷ் அவுட் மூலம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து […]
இம்ரான் கான் மீண்டும் நாளை முதல் பேரணியை தொடங்குகிறார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவரது ஆட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிழ்க்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து பேரணி நடத்தி வருகிறார். அதேபோல் கடந்த வியாழக்கிழமை வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அவரை […]
இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுவதை அனைவரும் விரும்புவார்கள் என சேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.. 2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி போல மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2 பரம எதிரிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க சூப்பர் 12 […]
பாகிஸ்தான் நாட்டில் கராய்ச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரணை அதிகாரியாக ஆமீர் கோபங் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வங்கி கணக்கில் சம்பள பணத்துடன் சேர்த்து ரூபாய் பத்து கோடி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து வங்கியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆமீர் எடுத்து பேசியுள்ளார். அதில் “உங்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10 கோடி விழுந்துள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியை அடைந்த […]
யாரும் இப்போது எங்களை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று பாகிஸ்தான் அரையிறுதி இடத்தைப் பிடித்த பிறகு ஆலோசகர் மேத்யூ ஹைடன் மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்தார். டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை பெற்ற பிறகு அரையிறுதிக்குள் நுழைவது எல்லாம் சாத்தியம் இல்லை என்று நான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று தற்போது அரையிறுதிக்குள் நுழைந்து பலமிக்க அணியாக இருக்கிறது. […]
கோப்பையை வெல்ல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றோடு சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தது. நேற்று காலை நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது […]
வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்து விட்டது. கடைசியாக 3 போட்டிகள் நடந்தது. இதில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.. பின்னர் […]