Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டெஸ்ட் போட்டி…. 3 : 0 என்ற கணக்கில்…. சொந்த மண்ணில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து அணி..!!

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3:0 கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்  74 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : காயத்தால் வாய்ப்பு.! அணியில் இடம்பிடித்த ஃபகர் ஜமான்…!!

 டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் காத்திருப்பு வீரராக இருந்த ஃபகர் ஜமான் சேர்க்கப்பட்டுள்ளார்.. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாகூர், 14 அக்டோபர் 2022: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா 2022க்கான அணியில் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதில் ஃபகர் ஜமான் மற்றும் உஸ்மான் காதிர் இடம் மாறினர். ஃபகார் 15 வீரர்கள் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார் மற்றும் உஸ்மான் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். செப்டம்பர் 25 அன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது ஜெர்ஸியா…. “இல்ல தர்பூசணி பழமா?”….. டவுட்டா இருக்கு…. கிண்டல் செய்யும் இந்திய ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரால் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 20 முதல் (இன்று) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரின் போது இந்திய அணி இந்த ஜெர்சியை முதன்முறையாக அணிந்து விளையாடுகிறது. மேலும் செப்டம்பர் 28 முதல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பக்கர் ஜமான் எங்கே?….. கேப்டன் பாபர் மட்டும் நல்லாவா ஆடுனாரு…. தேர்வு குழுவை சாடும் ரசிகர்கள்.!!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் இடம்பெறாததற்கு ரசிகர்கள் தேர்வுக்குழுவை சாடி வருகின்றனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : நாங்களும் ரெடி…. “களமிறங்கும் ஷாஹீன் அப்ரிடி”…… அணியை அறிவித்த பாகிஸ்தான்….!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானின் தோல்வி…. இந்தியாவிற்கு மகிழ்ச்சி…. சர்ச்சையை கிளப்பிய கிரிக்கெட் வாரிய தலைவர்….!!

2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் துபாயில் வைத்து நடைபெற்றது. இதில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் 171 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS PAK : ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் ….பாக் .அணியில் முக்கிய வீரர்கள் விலகல் ….!!!

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 4-ம்  தேதி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 4-ம்  தேதி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்  டி20 போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி மற்றும்  ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் ஆகியோர் முதல்  டெஸ்ட் போட்டியில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS : 24 வருடங்களுக்கு பிறகு …. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸி.அணி….!!!

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. மேலும் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு  இடையே 3 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி :- பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது ….! 2021-ம் ஆண்டின் சிறந்த தருணம் …. பாபர் அசாம் பேட்டி ….!!!

2021-ம் ஆண்டு நடந்த டி20  உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எங்களது சிறந்த தருணம் என பாபர் அசாம் கூறியுள்ளார் . பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் அசாம் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,”கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று  ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தோம் .அதேசமயம் ஓர் அணியாக  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு என்னை அதிக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டியில் அசுர வளர்ச்சி ….! புதிய சரித்திரம் படைத்த முகமது ரிஸ்வான்….!!!

டி20 தொடரில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் புதிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2-வது இடத்திற்கு  முன்னேறியது பாகிஸ்தான் ….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திற்கு  முன்னேறியுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.இதில் இரு அணிகள் இடையே நடந்த டி20 போட்டியில்       3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது  .இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0  என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC WTC : புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில்  முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்காளதேசஅணி 330 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் வங்காளதேச அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் தொடருக்கான …..பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : பாக்.டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த இமாம் உல் ஹக்…..!!!

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் டி 20 போட்டி வருகின்ற 19-ஆம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 26 -ஆம் தேதியும் ,2-வது டெஸ்ட் போட்டியின் டிசம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நானும் இதுபோன்ற ஏமாற்றங்களை சந்தித்துள்ளேன்”…. பாக்.அணிக்கு இம்ரான் கான் ஆறுதல்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு  அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தோல்வியை சந்திக்காத பாகிஸ்தான் அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் தோல்வி அடைந்தது அந்நாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுமட்டும் நடக்காம இருந்திருந்தா ஆட்டமே மாறிருக்கும்” ….! பாபர் அசாம் ஓபன் டாக் ….!!!

ஆஸ்திரேலிய அணிகெதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார் . டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 39 […]

Categories
விளையாட்டு

BREAKING : டி20 உலகக்கோப்பை… இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு…!!!

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பாபர் அசாம் தலைமையில் 12 பேர் கொண்ட அணியின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அதன்படி, பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கட் கீப்பர்), ஃபாக்கர் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹஃபீஸ், மாலிக், அசிஃப் அலி, ஷதாப் கான் (துணை கேப்டன்), இமாத் வசீம், ஹாசன் அலி, ஷாஹென் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் ஆடும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அமீரகம் எங்களுக்கு அத்துபடி “….! நிச்சயம் வெற்றி பெறுவோம் – பாபர் அசாம் ….!!!

டி20 உலககோப்பை போட்டியில் வருகின்ற 24-ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 7-வது டி20 உலககோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக அக்டோபர் 18-ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை ஜெர்ஸி …. சர்ச்சையை கிளப்பும் புகைப்படம் !!!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி ஜெர்ஸியில் இந்தியாவின் பெயர் இல்லாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 7-.வது டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது .ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம்  16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி  தொடங்குகிறது.அதேசமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை போட்டி நடந்தாலும் அதற்குரிய அதிகாரபூர்வ உரிமம் இந்தியாவிடம் இருக்கிறது .இதனால் இப்போட்டி ‘ஐசிசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் ….! 3 வீரர்கள் சேர்ப்பு ….!!!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளன. டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது .இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணியில்  மாற்றம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். இதனிடையே டி20 உலக கோப்பை போட்டிக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களில் 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….! முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த  டி20 உலக கோப்பை போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில்  ஐசிசி வெளியிட்டது .இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட  வீரர்களின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. Asif […]

Categories

Tech |