Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை :இந்தியாவை வீழ்த்தி ….. பாகிஸ்தான் த்ரில் வெற்றி ….!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் குவித்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI T20 :பாபர் அசாம் , ரிஸ்வான் அதிரடி ஆட்டம் ….! வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 64 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI 2-வது டி20 : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 37 ரன்கள் குவித்தார். இதன்பிறகு 183 ரன்கள் எடுத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS WI முதல் டி20 : ரிஸ்வான், ஹைதர் அலி அதிரடி ஆட்டம் ….! பாகிஸ்தான் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN 2-வது டெஸ்ட் : சஜித் கான் அசத்தல் பந்துவீச்சு …..! தொடரை வென்றது பாகிஸ்தான் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது  .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனிடையே பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வென்றது பாகிஸ்தான் ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ஆம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய  வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் குவித்தது இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது .இதில்அதிகபட்சமாக அபித் அலி  133 ரன்னும், அப்துல்லா சபிக் 52 ரன்னும் எடுத்தனர் .வங்காளதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் ….! டி20 தொடரை கைப்பற்றி அசத்தல் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  3-வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது . வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3 வது டி20 போட்டி டக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : சமான், ரிஸ்வான் அதிரடி ஆட்டம் ….! தொடரை வென்றது பாகிஸ்தான் அணி …!!!

வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது  வங்காளதேசம்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி தக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ்  வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் – அஃபிஃபி ஹொசைன் ஜோடி பொறுப்புடன் விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN vs PAK :4 விக்கெட் வித்தியாசத்தில்…. பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது  பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடந்தது .இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 128 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் …..! 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நமீபியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்….! 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்….! 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 76 ரன்னுக்குள்  6 விக்கெட் இழந்து திணறியது .இதன் பிறகு கேப்டன்  முகமது நபி- குல்பதின் நயிப் இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நியூசிலாந்தை பந்தாடிய பாகிஸ்தான் ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடரில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ‘குரூப் பி ‘ பிரிவில் இடம் பிடித்த பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : 7 ரன் வித்தியாசத்தில் …. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி …. பாகிஸ்தான் அபார வெற்றி….!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 51 ரன்களும் ,ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். […]

Categories

Tech |