பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான காரணம் என்ன ..? என பிரதமர் இம்ரான்கான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு ஏன் செல்கின்றனர்.? நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திப்பவர்கள் நாடாளுமன்றத்தில் அல்லாமல் நீதிமன்றத்தில் என்ன செய்கிறார்கள்.? இந்த முறையாவது கனவுகளுடன் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம். கடந்த முறை தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தெரியாமல் போயிருந்தது. […]
Tag: பாகிஸ்தான் அதிபர்
கனடா நாட்டில் இஸ்லாமிய குடும்பத்தின் மீது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள லண்டனில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பாட்டி, ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களின் மகள் என்று நால்வர் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது லாரி ஏற்றபட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் Nathaniel Veltman என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Saddened to learn of the killing […]
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இயற்கையை பாதுகாக்காமல் விட்டால் அதற்குரிய விலையை உலகம் கொடுக்க வேண்டிவரும் என்று கூறியிருக்கிறார். உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் பேசுகையில், புவி வெப்பமயமாதலால் உலக நாடுகள் முழுவதும் கடும் பாதிப்படைந்துள்ளது. எனினும் நீர் தேவைக்காக பனிப்பாறைகளை நம்பியுள்ள நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. எங்களது 80 சதவீத நீர் தேவை பனிப்பாறைகளை நம்பிதான் உள்ளது. ஆனால் பனிப்பாறைகள் விரைவாக உருக தொடங்கியுள்ளது. இந்த […]