Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த முக்கிய பங்காற்றுவோம்!”.. பாகிஸ்தான் இராணுவ தளபதி அறிவிப்பு..!!

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை உண்டாக்க நாங்கள் முக்கிய பங்காற்றுவோம் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான், தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், ஆப்கானிஸ்தானில் இருந்த பிற நாட்டை சேர்ந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். மேலும், தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியபோதே, பிற நாட்டு தூதரகங்கள் அடைக்கப்பட்டன. எனவே, பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டவர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்களை அழைத்து […]

Categories

Tech |