Categories
உலக செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும்…. இம்ரான் கான் பதவியில் நீடிக்கலாம்…. இது என்ன புது ட்விஸ்ட்….!!!

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இம்ரான்கான் பதவியில் நீடிக்க வேண்டும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளதாக என்பது உள்துறை மந்திரி கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள […]

Categories

Tech |