Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS NZ கிரிக்கெட் தொடர் : 2 முறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து ….!!!

நியூசிலாந்து அணி அடுத்த ஆண்டில் 2 முறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணி கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி ரத்து செய்த போட்டியையும் சேர்த்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக …. முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நியமனம் …!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவராக ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின்  புதிய தலைவராக முன்னாள் வீரர்  ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் 36-வது தலைவராக தெரிவாகியுள்ள ரமீஸ் ராஜா அடுத்த மூன்று வருடங்களுக்கு தலைவர் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 1984 -1997 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள ரமீஸ் ராஜா இதுவரை 255 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 8474 ரன்கள் குவித்துள்ளார். இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் தொடங்குகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் …. எஞ்சிய போட்டிகள் ஜூன் 9 முதல் 24 ம் தேதி வரை நடக்கிறது…!!!

கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு  சார்பில் நடத்தப்படும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி பிப்ரவரி- மார்ச் மாதங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. ஆனால் போட்டியில் பயோ பபுளையும் மீறி, வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி கேட்டிருந்த நிலையில், அமீரக அரசும் இதற்கு […]

Categories

Tech |