பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முண்ணனி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்சா அப்ரிடி. இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷகீன்சா சிகிச்சைக்காக லண்டன் சென்றதால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. ஆனால் தற்போது ஷகீன்சாவின் காயம் குணமானதால் டி20 உலக கோப்பை விளையாட்டில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, ஷகீன்சா தன்னுடைய சொந்த பணத்தில் விமான டிக்கெட் புக் […]
Tag: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
நியூசிலாந்து அணி விலகியதை தொடர்ந்து , இங்கிலாந்தும் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது என்று ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார் . பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்த நிலையில் , போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தற்போது தொடரில் இருந்து விலகியதால், […]
பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது ஐசிசி -யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது . கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்க இருந்தது.ஆனால் போட்டி தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து அணி அறிவித்தது. […]
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது .இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. Asif […]