Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானின் ஆதரவு வேண்டும்… இலங்கையில் நடக்கும் போராட்டம்…!!!

இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி!”…. அமெரிக்காவில் தவிக்கும் தூதரகம்…!!

அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே கடும் நிதி நெருக்கடி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகம் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த தூதரகத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்கள் 5 பேருக்கு கடந்த ஆகஸ்ட்  […]

Categories

Tech |