Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவங்ககிட்ட நெருக்கமா இருந்தா மட்டும்தான்’… ‘டீம்ல விளையாட முடியும்’… ஜுனைத் கான் சாடல் …!!!

பாகிஸ்தான் தேர்வுக்குழு நிர்வாகத்தின் மீது, அணியின் வேகப்பந்து வீரரான ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான்(வயது 31). இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் . அதோடு 76 ஒருநாள் போட்டிகளிலும் , ஒன்பது  டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து , அணியில் ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில் ஜுனைத் கான் பாகிஸ்தான் தேர்வு குழுவினர் மீது கடுமையாக […]

Categories

Tech |