நியூசிலாந்து அணி அடுத்த ஆண்டில் 2 முறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணி கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி ரத்து செய்த போட்டியையும் சேர்த்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் […]
Tag: பாகிஸ்தான் -நியூசிலாந்து
பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது ஐசிசி -யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது . கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்க இருந்தது.ஆனால் போட்டி தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து அணி அறிவித்தது. […]
பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக கராச்சி சென்றடைந்த நியூசிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்நிலையில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் பிளண்டல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் . இவருக்கு வங்காளதேசத்திற்கு எதிரான தொடரின் போது […]