“பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், 2048 இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார்” என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நாளை மெல்போர்ன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் 1992 உலகக் கோப்பை போல தற்போது இந்த உலகக்கோப்பை நடைபெறுவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த 50 ஓவர் உலகக் கோப்பை […]
Tag: பாகிஸ்தான் பிரதமர்
இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக இந்திய அணியை கிண்டல் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா […]
பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசி உள்ளார். அப்போது, ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. அதன் பின் பொருளாதார நெருக்கடியை ஓரளவில் கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சிறிய நாடுகளை கூட பொருளாதாரத்தில் எங்களை மிஞ்சி விட்டது. இந்த சூழலில் நாங்கள் கடந்த 75 வருடங்களாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகின்றோம். மேலும் இன்று நாங்கள் […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், பதவியேற்றவுடன் முதல் தடவையாக மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நாட்டை கடும் விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய அரசியல் சாசன பிரிவு 370-ஐ சட்டவிரோதமாக இந்தியா ரத்து செய்திருக்கிறது என்றார். மேலும், ஆசியாவில் அமைதி நிலை ஏற்பட வேண்டுமெனில் […]
இம்ரான்கான் ஆட்சியே பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடந்தது. அதில், இம்ரான்கான் தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் அவர் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) பாகிஸ்தானின் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரிப் புதிய அமைச்சரவையை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன்படி, பாகிஸ்தான் மக்கள் […]
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, தேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியான பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்து அகற்ற கோரி, தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரின் ஆட்சியை கலைக்க மொத்தம் 342 உறுப்பினர்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவானது எதிர்க்கட்சிக்கு தேவைப்பட்ட நிலையில், பிரதமருக்கு எதிராகவே, அவரது கட்சி உறுப்பினர்கள் 17 பேர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கலைப்பதற்கான போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் . […]
இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 23-ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை இம்ரான்கான் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் இம்ரான்கான் இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விதமாக ரஷ்ய அதிபர் புடினை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் நேரில் […]
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காலமானார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் என்னும் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த,பிரியந்தா குமாரா தியாவதனா என்பவர் பொது மேலாளராக இருந்தார். அப்போது, அவரது அலுவலகத்தின் சுவருக்கு அருகில் அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்த தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பினரின் மத பிரச்சார சுவரொட்டியை கிழித்து வீசிவிட்டார். இதனையறிந்த, தெஹ்ரீக் – இ – லபைக் அமைப்பை சேர்ந்தவர்கள், […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்நாட்டுடன் உலக நாடுகள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன், தாங்கள் முன்பு ஆட்சி செய்தது போன்று, தற்போது ஆட்சி நடத்தப் போவதில்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளை மதிப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் செயல்பாடுகள், அதற்கு மாறாக இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது, தலிபான்கள், தாங்கள் ஆட்சியை சிறப்பாக நடத்த, உலக […]
தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பாகிஸ்தானின் பிரதமர் அவரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒதுக்காமல் அதனை உயர்த்தி விட வேண்டும் என்றும் பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்ய அதிபருடன் […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இணையவாசிகள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் “உங்கள் நாட்டில் விளையாட்டின் நிலை மோசமாக உள்ளது” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு பில்லியன் 300 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்திய அணியை 40 லிருந்து 50 லட்சம் வரை கொண்டுள்ள நியூசிலாந்து தோற்கடித்துள்ளது என்று பதிலளித்துள்ளார். இவ்வாறு இம்ரான் கான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்தியாவின் மக்கள்தொகை 2019-ஆம் […]
கடந்த வருடம் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தியாகி என்று கூறியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் அது குறித்து விளக்கம் கூறியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடம் என கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்கா ஒரு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதற்கு பதிலளிக்கும் வகையில் பின்லேடனை அமெரிக்கர்கள் அப்போட்டாபாத்தில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்லேடன் ஒரு தியாகி. இவ்வாறு தமது நாட்டிற்குள் புகுந்து […]
ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் […]