போர் பயிற்சி தொடர்பாக பரவிய தகவல்களுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்-5 நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் போர்க்கப்பலான பி.என்.எஸ் தைமூர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் சீனாவில் கட்டப்பட்டது. இதனையடுத்து தற்போது பாகிஸ்தான் நாட்டின் போர்க்கப்பலும் இலங்கை அரசும் சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது. […]
Tag: பாகிஸ்தான் போர்க்கப்பல்
இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பலை இந்திய கடலோர காவல்படை விமானம் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தது பிஎன்ஸ். ஆலம்கீர் கப்பல் சமீபத்தில் குஜராத் கடற்பகுதியில் இரு நாடுகளின் கடல் எல்லை கோடு பகுதியை கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தது. இதை அறிந்த இந்திய கடற்படையினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிக்கு தகவல் அளித்தனர். பின் இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் கண்காணிப்பு விமானம், பாகிஸ்தான் […]
பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஆலம்கீர்,குஜராத் கடல் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைக்கோடு பகுதியை நேற்று கடந்த இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதனை அறிந்த இந்திய கடற்படையினர் இந்திய கடலோர படையின் தோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானம் பாகிஸ்தான் போர்க்கப்பளின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் போர்க்கப்பல் அத்து மீறியதன் நோக்கத்தை அறிய வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் […]