Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டை தாக்கும் கொடூரம்…தேடிச் சென்ற ராணுவ வீரர்கள்.. 3 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தானில் வெளிநாட்டில்  மட்டுமின்றி உள்நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது.  இதில் தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் உள் நாடுகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இந்தவித அமைப்புகள் பயங்கரவாதத்தை வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாடுகளிலும் தங்களது தாக்குதலை தொடருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் வடமேற்கு பகுதியின் எல்லையில் பயங்கரவாதிகளின் தாக்கம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்ற […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் மக்கள்..!!

உறவினர்களுக்காக அமெரிக்காவில் சிறுபான்மையின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகெங்கிலும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சர்வதேச காணாமல் போனவர்களுக்கான தினம் என்று அனுசரிக்கப்படுகிறது.  இந்நாளில் உலகெங்கும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்களுக்காக காத்து கொண்டுள்ள அவர்களது உறவினர்களின் துயரத்தை  நீக்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. சர்வதேச காணாமல் போனவர்களின் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் பாகிஸ்தான்  வம்சாவழியில் வந்தவர்கள் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் […]

Categories

Tech |