Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா செஞ்ச தவறையே மீண்டும் செய்து!….. வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்…!!!!

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள  டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித்சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகி இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் போன்றோர் மீண்டும் திரும்பியுள்ளனர். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் அண்மை காலங்களில் சுமாரான பார்மில் உள்ள ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வுசெய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர்தான் என்னோட வருங்கால மருமகன்” …! சாஹிப் அப்ரிடிவெளியிட்ட தகவல் …!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள்  வீரரான சாஹித்  அப்ரிடியின் மகளை, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது . பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனாக  இருந்த சாஹித்  அப்ரிடி, கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில்  விளையாடிய அவர், அதன் பின் ஓய்வு பெற்றார்.இவருடைய மகள்  ,பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடியை   திருமணம் செய்ய உள்ளார் […]

Categories

Tech |