உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கத்தாரில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு வழங்கி இருக்கிறது. பாகிஸ்தான் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விரைவில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் […]
Tag: பாகிஸ்தான் ராணுவம்
உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையினுடைய முன்னாள் அதிகாரியின் வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி, இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷனை அந்நாட்டு ராணுவத்தினர்கள் கைது செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷனுக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனையை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது. இதற்கு சர்வதேச நீதிமன்றம் குல்பூஷனிண் மரண தண்டனையை நிறுத்தி வைத்ததோடு […]
இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கின்ற இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி என்ற மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கின்ற மான் கோட் செக்டார் பகுதியில் இந்திய […]
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பிலும் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர். One Indian Army jawan has lost his life in the ceasefire violation by Pakistan Army in the Nowshera sector […]