Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN 2-வது டெஸ்ட் : சஜித் கான் அசத்தல் பந்துவீச்சு …..! தொடரை வென்றது பாகிஸ்தான் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது  .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனிடையே பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN : பாபர் அசாம் அசத்தல் ஆட்டம் ….! 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 300/4….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள்  குவித்துள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4- ம் தேதி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN 2-வது டெஸ்ட் : 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு ….!!!

பாகிஸ்தான்-வங்காளதேசம்  அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்டில் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.  பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அபித் அலி ,ஷபிக்  களமிறங்கினர் .இதில் அபித் அலி 39 ரன்னும் , ஷபிக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதன்பிறகு அசார் அலி -கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். இதில் பொறுப்புடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு ….! பாகிஸ்தான் 161 ரன்கள் குவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலி -அப்துல்லா ஷபீக் ஜோடி களமிறங்கினர். இதில் அபித் அலி 39 ரன்னும் , அப்துல்லா ஷபீக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC WTC : புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில்  முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்காளதேசஅணி 330 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் வங்காளதேச அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வென்றது பாகிஸ்தான் ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ஆம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய  வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் குவித்தது இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது .இதில்அதிகபட்சமாக அபித் அலி  133 ரன்னும், அப்துல்லா சபிக் 52 ரன்னும் எடுத்தனர் .வங்காளதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :பவுலிங்கில் மிரட்டிய தைஜுல் இஸ்லாம் ….! 3-ம் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 39/4….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் வங்காளதேசம் அணி 39 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 330 ரன்கள் குவித்தது. இதன்பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 286 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக அபித் அலி 133 ரன்கள் குவித்தார். வங்காளதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : அபித் அலி, ஷபிக் சிறப்பான தொடக்கம் ….! 2-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 145/0….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  ஹசன் அலி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காள தேச அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லிட்டன் தாஸ் 114 ரன்னில் வெளியேற , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :லிட்டன், முஷ்பிக்கூர் அசத்தல் ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 253/4….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 253 ரன்கள் குவித்துள்ளது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் களமிறங்கிய  ஷாம்ன் இஸ்லாம், சைஃப் ஹொசைன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி ….! இன்று தொடக்கம் …..!!!

பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .  வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது . இதில் இரு  அணிகளுக்கிடையே நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் தொடருக்கான …..பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்சர் அடித்ததால் ஆத்திரம் “…..! எதிரணி வீரரை காயப்படுத்திய பாக் வீரருக்கு அபராதம் …..!!!

வங்காளதேச அணி வீரர்  காலில் வேண்டுமென பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான்  அணி வீரரான ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. இப்போட்டியின் போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN vs PAK :4 விக்கெட் வித்தியாசத்தில்…. பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது  பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடந்தது .இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 128 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : பாக்.டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த இமாம் உல் ஹக்…..!!!

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் டி 20 போட்டி வருகின்ற 19-ஆம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 26 -ஆம் தேதியும் ,2-வது டெஸ்ட் போட்டியின் டிசம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க ஊரு சரியா இருக்கும்… நாம மோத சரியான இடம் இதான்…. OK சொல்லுங்க …!!

இலங்கையில் வங்காளதேசம் டெஸ்ட் தொடரை நடத்த பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றனர். அக்டோபர்- நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்தப் ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது இந்த தொடரை ஒத்தி வைத்துள்ளனர். இந்த நேரத்தில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர், நவம்பரில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்கள் […]

Categories

Tech |