பாகிஸ்தான் வீரருக்கு எம்.எஸ்.தோனி தனது டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஹரிஸ் ராவ்ப்-க்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ,ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது சிஎஸ்கே டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,’ கேப்டன் கூல் தோனி அவரது டி -ஷர்ட்டை எனக்கு அன்பு பரிசு அளித்துள்ளார் ‘ என்று கூறியுள்ளார். The legend & capt cool @msdhoni […]
Tag: பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால், வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் ,சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 29 வயதுடைய முகமது ஆமிர் பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சாளராக விளையாடி வந்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, முன்னதாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதனால் இவர் இங்கிலாந்தில் குடும்பத்துடன் குடியேறுவதற்கான குடியுரிமையை […]
பாகிஸ்தான்- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ,நடந்த போட்டியில் பகர் சமான் புதிய சாதனையை படைத்துள்ளார். ஜோகன்னஸ்பர்கில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டி நடந்தது . இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்ந்தெடுத்ததால், தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது .பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ,6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை எடுத்தது . இதன் பின் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 342 ரன்களை இலக்காக வைத்து ஆட்டத்தை தொடங்கியது […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மீது பாகிஸ்தானிய நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் அரச குடும்பத்தினர் தங்களது குழந்தையை இனரீதியாக விமர்சித்தனர் என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் ஹரி தனது மகனை இனரீதியாக விமர்சித்தார் என்று பாகிஸ்தானில் வசிக்கும் Muhammed Yaqoob Khan Abbasi குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ” ஹரி ராணுவத்தில் இருந்த பொழுது […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் வலியுறுத்தியுள்ளார். ஆசிய நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அத்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது […]