Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : சதம் அடித்து அசத்திய பவாத் ஆலம் …. பாகிஸ்தான் அணி 302 ரன்கள் குவிப்பு ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 302 ரன்களை குவித்துள்ளது . வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து  தடுமாறியது. இதன்பிறகு களம் இறங்கிய […]

Categories

Tech |