2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய பிசிசிஐ ஒப்புக் கொள்ளாவிட்டால், 2023 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் இந்தமுறை […]
Tag: #பாகிஸ்தான்
ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு போட்டியை விளையாட எல்லை தாண்டி செல்லுமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்க நாங்கள் அந்நாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று நேற்று நடந்த பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா கூறினார். “பாகிஸ்தானுக்குச் […]
பஞ்சாபில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போதை பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினால் சுடப்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 8:30 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள எல்லை பகுதியான கலாம் டோகர் எனும் பகுதியில் 183 வது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரச்சார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று ஏனென்றால் அந்த நாடு எந்தவிதமான ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பற்றி ஜோபைடனின் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஜோபைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக […]
பிரபல நாட்டில் மீண்டும் பொது தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் அதிபராக இம்ரான் கான் இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இதனால் முன்னாள் அதிபர் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனடியாக பொதுத்தேர்தலில் நடத்த […]
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற நகரில் நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை ஒன்று உள்ளது . அந்த மருத்துவமனையில் உடற்கூறு செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல் 500க்கும் மேற்பட்ட மனித உடல்கள் நிர்வாணமாக சிறந்த நிலையில் குப்பை போல வீசப்பட்டு கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் […]
பாகிஸ்தான் நிஷ்தார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் கூரையில் அழுகிய 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வர் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் ஊடங்களுக்கு தகவல் அளித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டதாகவும், இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குஜ்ஜர் கூறினார். சவக்கிடங்கை இறுதியாகத் திறந்தபோது, குறைந்தது 200 உடல்கள் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக எப்படி ஆட வேண்டும் என்று கூறியுள்ளார்.. பாகிஸ்தானின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக பலவீனத்தைக் கொண்ட இந்திய அணியின் டாப்-ஆர்டரின் விளையாட்டுத் திட்டம் என்னவாக இருக்க வேண்டும்? கெளதம் கம்பீர் தாக்குதலுக்குச் செல்லவும், நீண்ட காயத்திலிருந்து மீண்டு வரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மீது அழுத்தத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். உலகக் […]
பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஒரு புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. எனினும் அந்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் விகிதமானது 0.2 சதவீதம் தான் இருக்கிறது. 2017 ஆம் வருடத்தில் 3327 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த வருடத்தில் அந்த […]
பாகிஸ்தானில் திடீரென்று பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உட்பட 18 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நூரியா பாத் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற பேருந்தில் 60க்கும் அதிகமானோர் பயணித்தனர். அப்போது திடீரென்று பேருந்தில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். எனினும் அதற்குள் பேருந்து முழுக்க தீ பரவியது. எனவே, சிலர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியில் குதித்து தப்பிவிட்டனர். எனினும் குழந்தைகள் உட்பட 18 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் […]
வாக்கெடுப்பின் போது உக்ரைன் போர் சூழலை காஷ்மீர் விவகாரத்திற்கு இணையாக ஒப்பிட்டு பாகிஸ்தானிய தூதர் பேசியுள்ளார். உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், ஜபோர்ஜியா போன்ற நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்புகள் ஆதரவு தெரிவித்தது ஐந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. இருப்பினும் உக்ரைனில் […]
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,800 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இது தவிர 20 லட்சம் வீடுகள் சேதுமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ இருக்கிறது மேலும் 79 லட்சம் பேர் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். 5.98 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் 25,100 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளது. 7000 பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய […]
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், எப்போது வேண்டுமானாலும் கைதாக நேரிடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், மீது தெஹ்ரீக் -இ- இன்சாப் என்ற கட்சிக்காக பல நாடுகளில் சட்டவிரோதமான முறையில் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பெடரல் ஏஜென்சி விசாரணை மேற்கொண்டது. அதில் பத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கி பிற நாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போது, அவர் எந்த நேரத்திலும் […]
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]
ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல்லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]
பாகிஸ்தானில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பினருடன் அரசு மேற்கொண்டு வந்த அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் கூறியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தினால் அதிருப்தியில் இருந்த அந்த அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா என்னும் இடத்தில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது முக்கிய தலைவர்களான ஓமர் காலித் மற்றும் கொரசனி அப்தாப் பார்கி போன்றோர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் […]
பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலகாரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள் மற்றும் பெண்களை சிறைச்சாலை ஊழியர்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என மாகாண உளவுத்துறை மையகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சிறையில் போதை பொருள் பயன்பாடும் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சிறையில் மாபியா […]
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அதன்பிறகு இன்று பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 1947 ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலும் ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முப்தி குடும்பம், காந்தி நேரு குடும்பம் என்னும் மூன்று குடும்பங்கள் தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு இந்த மூன்று குடும்பங்கள் தான் காரணம். ஜம்மு […]
செல்லப்பிராணிகளை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. பாகிஸ்தான் நாடு கனமழை மற்றும் வெள்ளத்தினால் நிலை குலைந்து உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான சேவையில் அந்நாட்டு நாடாளுமன்ற கமிட்டி வர்த்தக அமைச்சகம் மற்றும் நிலைக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]
குழந்தைக்கு ஆசிட் தண்ணீரை கொடுத்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் பகுதியில் போயெட் ரெஸ்டாரன்ட் எந்த ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முஹம்மது என்பவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் கொடுத்துள்ளனர். அதனை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் எடுத்து தனது கைகளை கழுவியுள்ளார். இதனையடுத்து உடனே அவர் வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்துள்ளார். மேலும் இன்னொரு […]
பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி அரசுக்கு எதிராக தனது கட்சியின் […]
பொதுவாக தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது பலருக்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு தற்போது 5-வது முறையாக திருமணம் நடந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் சௌகாத் (67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 முறை திருமணம் ஆகியதில் 4 மனைவிகளும் இறந்து விட்டனர். இவருக்கு தற்போது 10 குழந்தைகள் மற்றும் 40 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதியவரின் மகள்கள் அனைவருக்கும் […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் தனது அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுக்கள் ஆடியோவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ஆடியோ அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் […]
பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் சமீபத்தில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுமார் 62 நபர்களுடன் ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷவுகத் என்ற நபருக்கு ஐந்து மனைவிகள் இருக்கிறார்கள். சுமார் 62 நபர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் அடுத்தடுத்த திருமணங்களுக்கு மற்ற மனைவிகளிடம் சம்மதம் பெற்றிருக்கிறார். இவருக்கு, நான்கு மனைவிகள் மற்றும் பெண் பிள்ளைகள் 10 பேரும், ஒரு ஆண் […]
பாகிஸ்தானில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தால் விவசாயிகள் பயிரிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் மக்கள் தாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கி வந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் தற்போது இந்த மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதுவரை இந்த மழையினால் 3 […]
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சியின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆவேசத்துடன் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷபாஷ் கில்லை துன்புறுத்தியதற்காக நகர ஐஜி துணை ஐஜி மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகிய ஒருவரையும் விடமாட்டேன் என அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வேன் என எச்சரிக்கை விடும் விதமாக பேசிள்ளார். இதன்பின் […]
பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது. அந்நாட்டு அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கை படி ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனமானது ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கோரிக்கை படி குறிப்பிட்ட கணக்குகளை நிறுத்தும் […]
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. பல நாட்களாக நீடித்து வந்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மழை தற்போது குறைந்து வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நிவாரண பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவு […]
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இந்த ஆண்டு 3ஆவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் தலா 2 முறை மோதியது. மேலும் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த 2 போட்டியுமே ஒரு நல்ல போட்டியாக இருந்தது, […]
பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், இஷாக் தார் புதிய நிதி மந்திரியாக நேற்று பொறுப்பேற்று இருக்கிறார். பாகிஸ்தான் சமீப வருடங்களாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத விதமாக இந்த வருடத்தில் பருவமழை, மொத்தமாக அந்நாட்டை புரட்டி போட்டிருக்கிறது. பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று நாட்டின் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் பொறுப்பேற்று இருக்கிறார். இதற்கு முன்பு, […]
பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்தவர் ஆசிப் அலி . இவர் மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரின் மகள் பக்தாவர் பூட்டோ சர்தாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எனது தந்தையின் நுரையீரல் அருகே நீர் கோர்த்திருக்கிறது. இதற்காக அவர் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 4 டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.. இதில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில், 2-2 என்று சமநிலையில் இருந்தது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 5ஆவது டி20 போட்டி நேற்று […]
டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் […]
நாளை மறுநாள் நாடு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர் மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள அவரது சகோதரர் நவாப் ஷெரிப்பை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயிலின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அதிருப்தியில் இருந்த நவாஸ் அவரது பதவிக்காலம் வரும் 18ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதனால் […]
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்து ராகுல் டிராவிட்டை ஓவர்டேக் செய்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று […]
இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8 ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி […]
ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் ஆஸியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ஐ வென்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா முறியடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]
2ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் பாகிஸ்தானும் வென்றுள்ள நிலையில், 1-1 என சம நிலையில் இரு அணிகளும் இருக்கிறது.. இந்நிலையில் 3ஆவது டி20 போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து […]
“பாகிஸ்தானின் டி20 உலகக் கோப்பை ஜெர்சி தர்பூசணி போல் தெரிகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கலாய்த்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாட உள்ள அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா தனது புதிய ஜெர்சியை அறிவித்தபோது பாக் ரசிகர்கள் கலாய்த்தனர்.. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் இந்தியா அறிவித்த அடுத்த நாளே புது ஜெர்சியை […]
முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் நேற்று கராச்சியில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு […]
பாகிஸ்தான் பிரதிநிதிகள், இஸ்ரேல் நாட்டிற்கு ரகசியமாக பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் பிரதமரான பர்வேஸ் முஸாரப் அரசாங்கத்தில் வெளியுறவு துறை மந்திரியான நசீம் அஸ்ரப், ஒரு குழுவினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்படி அந்த குழுவினர் இந்த வாரத்தில் இஸ்ரேல் நாட்டின் அதிபரை ரகசியமாக சந்திக்கவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை நாடு என்று அங்கீகரிப்பதற்காக பாகிஸ்தான் எடுத்த முயற்சி தான் இந்த ரகசிய பயணம் என்று கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகளின் இந்த […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிமுகம் செய்துள்ளது.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 […]
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பிகே -283 ரக விமான பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கிம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் விமானம் சென்றபோது, பயணி ஒருவர் திடீரென எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார். பின்னர் இருக்கைகளை கைகளால் குத்தியும், விமானத்தின் ஜன்னலை கால்களால் உதைத்து சேதப்படுத்தி , பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளின் நடுவில் காலை நீட்டி குப்புற படுத்துகொண்டார். பயணியின் விசித்திரமான செயலை பார்த்த பணியாளர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், […]
குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தலீபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் உதவி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் அரசு உயர் அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பாகிஸ்தானிலிருந்து கொண்டு மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைப்பான்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் வழியே அவர்கள் வருடம் ஒன்றிற்கு 1,593 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார் […]
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு குறித்து அந்நாட்டின் தேர்வுக் குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அடுத்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாபர் அசாம் அணிக்கு தலைமை தாங்குவார் என்றும், அவருக்கு துணை தலைவராக ஷதாப் […]
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் பிலாவல் பூட்டோ, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருப்பதாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அரசு, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவரான மசூத் அசாரை கைது செய்யக்கோரி ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கன்ஹார், நங்கர்ஹர் ஆகிய பகுதிகளில் அசார் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்பிறகு, தலீபான்களின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜபியுல்லா முஜாஹித், […]
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த ஆறு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும் ஜின்னா முதுகலை மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாபுலில் வசிக்கும் ஹினா ஜாஹித் என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு ஒரே நேரத்தில் நான்கு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆறு குழந்தைகளும் சுகப்பிரசவத்தின் மூலம் பிறந்தது. இந்த ஆறு குழந்தைகளில் பிறந்த தினத்தில் ஒரு […]
பாகிஸ்தான் நாட்டில் கிஷ்வர் சாகிபா என்ற பெண்மணி வசித்து வருகிறாள். இவர் திபால்பூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் ஷசாத் என்பவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது கிஷ்வர் சாகிபாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. எனவே கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷசாத் சில காலம் மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஏனெனில் கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் கூறியவுடன் அவருக்கு […]
பாகிஸ்தானில் முத்தாகிட சுவாமி இயக்கம் எனும் பெயரிலான அரசியல் கட்சி செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கட்சியை சேர்ந்த 3 தொண்டர்கள் அந்த நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதன் பின் கடந்த ஏழு வருடங்களாக காணாமல் போய் உள்ளனர் இந்த நிலையில் அவர்களை மீட்டுத் தரும்படி கோரி அவர்களது குடும்பத்தினர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கின்றனர். தொடர்ந்து கோர்ட்டுக்கு அலைந்து வந்திருக்கின்றார்கள்.இந்த சூழலில் இர்பான் வசாரத், அபித் அப்பாசி மற்றும் வாசிம் அக்தர் என்ற ராஜு […]