இயக்குனர் ராஜமவுலி என் அப்பா கதையை எழுத மாட்டேன், திருடுவேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்த பாகுபலி மற்றும் ஆர்ஆர் ஆர் போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியவர் ஆவார். இவர் தற்போது கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் போது கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவின்போது விஜயேந்திர பிரசாத் ஒர்க் ஷாப் ஒன்றே நடத்தினார். “த மாஸ்டர்ஸ் ரைட்டிங் பிராசஸ்” என்ற ஒர்க் ஷாப்பில் சினிமா […]
Tag: பாகுபலி
ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பிரியர்களுக்கு ஏற்ற விதமாக புதிய சவால் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் 30 வகையான உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் முதலில் முப்பது வகையான உணவை வாங்குவதற்கு 1800 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த 30 வகைகளில் பிரியாணி, பிரைடு ரைஸ் போன்ற பல உணவுகள் இருக்கிறது. பாகுபலி சவால் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சவாலில் […]
பாகுபலி திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சூப்பர் […]
பாகுபலிக்கு இவர் வில்லனா ..?
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. KGF படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாத்னேல் . இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து சாலார் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் […]
பாகுபலி திரைப்படத்தினை மணிரத்தினத்திடம் கொடுத்திருந்தால் நிறைய மிச்சம் செய்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். எதார்த்தமான கதைகயை மட்டும் தேர்வு செய்து படமாக்கி வரும் இவர் தற்போது பிரம்மாண்ட படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது 450 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, […]
‘பாகுபலி’ படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்திருந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ் , ராணா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘பாகுபலி’ . இந்த பிரம்மாண்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு […]
நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சஞ்சய் தத்தை தான் அணுகியதாகவும், சஞ்சய் தத் சிறையில் இருந்ததால் அது சாத்தியமில்லை என தெரிந்தவுடன் சாத்தியராஜை தேர்வு செய்ததாகவும் பாகுபலி படத்தின் கதையை ஆசிரியரும், ராஜமவுலியின் தந்தையுமான […]