ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு அதிகமான வசூலித்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தை கடந்த வாரம் ஜப்பானில் வெளியிட்டுள்ளனர் அதற்காக இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்றோர் ஜப்பான் நாட்டிற்கு சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்களுடன் சந்திப்பு போன்றவற்றை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாகுபலி 2 அளவிற்காவது படம் வசூலிக்குமா என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் […]
Tag: பாகுபலி 2
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படமாகவும் இந்த படம் அமைந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி-2 படத்தின் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த பாகுபலி-2 தமிழகத்தில் 155 கோடி […]
நடிகர் பிரபாஸ் நடித்து அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த பாகுபலி படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் 2015ம் வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாகுபலி. இதைதொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பாகுபலி-2 வெளியானது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் […]