Categories
சினிமா தமிழ் சினிமா

“பாகுபலி VS பொன்னியின் செல்வன்” 2 படங்களுக்கும் வித்தியாசம் என்ன….? மணிரத்தினம் சொன்ன விளக்கம் இதோ….!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற  வரலாற்று காவியத்தை படமாக இயக்கியுள்ளார். இது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்த பாசிட்டிவ்வான விமர்சனங்களை […]

Categories

Tech |