கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் யஷ். இவர் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் நடிகர் யஷ்க்கு இந்தியா முழுவதும் அதிக அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் யஷ் சமீபத்தில் இந்தியா டுடே கான்க்ளேவ் மும்பை 2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் கன்னட சினிமாவில் நடிக்கும் பான் இந்தியா ஸ்டாரா? அல்லது பான் […]
Tag: பாகுபாடு
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை […]
கொரோனா தடுப்பூசி பெறுவதில், பணக்கார நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்பதை அனைவரும் அறிந்துவிட்டனர். எனவே தடுப்பூசி செலுத்தினால் தான் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எனவே உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறது. இதனால் அனைத்து நாடுகளும் போட்டி போட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் தடுப்பூசிகளை […]
தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்ததை அடுத்து, பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்பை விட மக்கள் தற்போது ஆர்வமாக வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக […]
பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி […]
கோவில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்குவதற்கு இல்லை என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் உட்பட்ட இரணி அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது. இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து விழா நடத்த வேண்டும். ஆனால் இரு தரப்பினருக்கு இடையே கோவில் விழாவை யார் நடத்துவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினருக்கும் இணைந்து விழா நடத்த உரிய உத்தரவு பிறக்க வேண்டும் […]
தடுப்பூசி செலுத்துவதில் பாகுபாடு காட்டுவதை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தற்போது அமெரிக்கா தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள நியூயார்க் நகரில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவது உண்மைதான் என்பதை நியூயார்க் நகர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் வாழும் கருப்பின, லத்தீன் இன மக்களுக்கு அங்கு வாழும் வெள்ளையின மக்களை விட குறைந்த விகிதத்தில் […]