பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் உலக அமைப்பு தடை விதித்திருக்கின்றது. இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய இம்ரான் கான் இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட் மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் தலைவர் இம்ரான் கானின் நேரடி உரைகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்கு முறையானையம் தடை விதித்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக இம்ரான் கானின் பிடிஐ கட்சி […]
Tag: பாக்கிஸ்தான்
பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த 2019 ஆம் வருடம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்த நாடுகளுடன் சமூக உறவை மேம்படுத்த முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. இந்த சூழலில் இந்தியாவுடன் தானும் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் கூறியுள்ளார். இது […]
நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்ட கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர் எஸ் புரா சர்வதேச எல்லையில் இன்று காலை எல்லை பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்சஸூம் இனிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். அதேபோல அட்டாரி வாகா எல்லை உள்ளிட்ட பிற சர்வதேச எல்லைகளிலும் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
வீடியோ கேம் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சில ஆபத்துகளும் ஏற்படுகிறது மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி அலி ஜாயின் எனும் சிறுவன் தனது தாயார் 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளான். அந்த பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவன் […]
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கிலோமீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 712 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றது. இதுவரை மொத்தம் 124 பேர் பலியாகியுள்ளனர். இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]
பாகிஸ்தானில் நீடிக்கும் பொருளாதாரத் தேக்கம் மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்களுக்கு இடையே முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகளிலேயே சமரசத்தை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவம் தலையிடுவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மேலும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்கு இம்ரான்கான் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் சீன அரசிடம் இருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கி இருக்கிறது. பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு, அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க […]
டிபன் பாக்ஸில் வெடிகுண்டுகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் உள்ள கனாசக் என்ற இடத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு சொந்தமான ஆளில்லா குட்டி விமானம் வானத்தில் பறந்துள்ளது. இதைப் பார்த்த பாதுகாப்பு படையினர் உடனே அந்த குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆளில்லா குட்டி விமானம் வானத்தில் பறந்துள்ளது. அந்த விமானத்தையும் சுட்டு வீழ்த்தினர். அந்த ஆளில்லா குட்டி […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும் ஷபாஷ் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்து வருகிறார். மேலும் தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ- இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி […]
இம்ரான் கான் பாக்கிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடமிருந்து உறுதி செய்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அதில் அவர் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்புகின்றேன். வேறு எந்த நாட்டின் வெளியுறவு கொள்கைக்காகவும் நமது நாட்டை பலியிட கூடாது. மேலும் […]
பாகிஸ்தான் நாட்டில் உள்ள 4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை உருவாகி இருக்கிறது என அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கின்ற நாடுகளின் வரிசையில் டாப் 10ல் பாகிஸ்தான் இருக்கின்றது. பருவகால மாற்றம், வெள்ளம், வறட்சி போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஐநா பிரதிநிதி ஒருவர் […]
பாகிஸ்தானில் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிபர் மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலமாக இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராகி இருக்கிறார்.இந்தநிலையில் ஷபாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்-என் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளில் இருந்து மந்திரிகள் தேர்வாகி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் நேற்று பதவியேற்க இருந்தனர். ஆனால் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் […]
பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் அங்கு நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயுவு வினியோகித்து வரும் […]
பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என அழைக்கப்படும் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பில்கிஸ் இந்தியாவில் குஜராத்தின் பாண்ட்வா பகுதியில் ஆகஸ்ட் 14, 1947ம் ஆண்டு பிறந்தவர். இவர் தன் இளமைப் பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் எதி அறக்கட்டளையில் சேர்ந்தார். அதன் பின் தன்னை விட 20 வயது மூத்த, எதி அறக்கட்டளையை நிறுவிய அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பிரதமராக இருந்த இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். அப்போதிருந்து ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். மேலும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தொடர்பாக, இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பெஷாவரில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான், ‘ஷெபாஸ் […]
பாகிஸ்தானின் புதிய பிரதமரின் உணர்ச்சிகரமான பேச்சுகள் மற்றும் கைகளால் சைகைகள் மூலம் தனது பேச்சுகளால் பிரபலமாகியுள்ளவர் ஷெபாஸ் ஷெரிப். பலமுறை உணர்ச்சி வேகத்தில் அவர் கைகளால் மைக்ரோபோன்கள் நொறுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த பழைய பேச்சு தொகுப்புகளில் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
புதிய பிரதமராக ஷெரிப் பதவியேற்க உள்ள சூழலில், உடல்நல குறைவால் பாகிஸ்தான் ஜனாதிபதி ஒரு சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) அறிவிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகி இருக்கிறார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து இம்ரான்கானை பிரதமர் பதவியிலிருந்து […]
இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் பிரதமர் இம்ரான்கான் அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படாமல் துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்துள்ளார். இதனையடுத்து […]
நாளை எல்லாரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டுமென பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கிடையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது இந்தியர்கள் சுயமரியாதைக் கொண்டவர்கள் என புகழ்ந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்துள்ளார். இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது.மேலும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கு தடை இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து நாளை காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. பாகிஸ்தான் சபாநாயகரின் உத்தரவை அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் கூறியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பண வீக்கம் போன்றவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆட்சிதான் காரணம் என குறை கூறி இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவரது ஆட்சி கவிழும் என […]
சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாற்பத்தி எட்டாவது அமர்வில் சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா […]
பாகிஸ்தானில் உள்ள இராணுவத் தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்திருக்கிறது. அந்த நாட்டில் உள்ள ராணுவ தளங்களை மிகவும் பழமையான மற்றும் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தீப்பற்றி எரிந்ததால் வான் உயரத்திற்கு கரும்புகை மண்டலம் எழுந்துள்ளது. ராணுவத் தளத்திலிருந்து அடுத்தடுத்த வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாக அருகில் […]
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த 7 நாட்களே ஆன தனது குழந்தையை தந்தையே சுற்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாநிலத்தின் மியான்மார் பகுதியை சேர்ந்தவர் ஷாஷ்சாயிப் கான். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த கான் தனது மனைவி மற்றும் மகளை வசைபாடி வந்துள்ளார். இது தொடர்பாக பாத்திமா கூறுகையில். […]
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சடேப்பா என்ற பி.எஸ்.எப் வீரர் முகாம்களிலுள்ள வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார். மேலும் இந்த தாக்குதல் நடத்திய சடேப்பாவும் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் […]
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இன்று காலை சதேப்பா என்ற பி.எஸ்.எப் வீரர் முகாம்களிலுள்ள வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் நடத்திய சதேப்பாவும் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் அவர் தன்னைத் […]
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நடந்த தாக்குதளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் 2 மர்ம நபர்கள் வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் அவர்கள் உடலில் கட்டியிருந்த வெடி […]
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் ஒருவர் வந்தார். அப்போது அவர் வழிபட்டுக் கொண்டு இருப்பவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலும் அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்க செய்தார். இதனை தொடர்ந்து இந்த […]
புலம்பெயர்ந்து நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1452 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுதுணை திட்டங்கள் உள்ளடக்கிய இந்த திட்டமானது நடப்பு 2021-2022 ஆண்டில் இருந்து வருகிறது. 2025-2026 ஆண்டு வரை நீடிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர் […]
ரோந்து பணியில் சென்ற பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு துறையினர் 31 இந்திய மீனவர்கள் கைது செய்துள்ளார். பாகிஸ்தான் கடற்படை எல்லைக்குள் மீன்பிடிக்க சென்ற 31 இந்திய மீனவர்களை அவர்கள் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்திருப்பதாவது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடல்சார் பாதுகாப்பு துறையினர் ரோந்து பணிக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு 5 இந்திய மீன்பிடி படகுகள் பாகிஸ்தான் பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. […]
பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பில் கேட்ஸுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி விருது வழங்கி சிறப்பித்துள்ளார். உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ். இவர் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். பில்கேட்ஸ் பாகிஸ்தான் அரசை கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இம்ரான்கானன் பில் கேட்ஸுக்கு மத்திய விருது அளித்து கவுரவித்தார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் பில் கேட்ஸை […]
உலகின் மாசடைந்த ஆறுகளை பற்றிய ஆய்வு ஒன்றை யோர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் மிக மாசடைந்த ஆறுகளை பற்றி யோர்க் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி சர்வதேச அளவிலான 258 ஆறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். அதில் 1052 மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் பாகிஸ்தானில் உள்ள ராகி ஆற்றில் லிட்டர் ஒன்றில் 189 மைக்ரோ கிராம் அளவுக்கு கழிவு பொருட்கள் கலந்துள்ளது தெரியவந்தது. அதில் பெரும் அளவில் பரசிட்டாமல், நிக்கோட்டின், கோபின் […]
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக பேரணி மற்றும் போராட்டங்களை நடத்த உள்ளதாக நாடுளுமன்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூரில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் ஆகியோர் இணைத்து முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது. மேலும் அவருக்கு அடுத்ததாக யாரை முன்னிறுத்துவது போன்ற விஷயங்களை உரையாட […]
பாகிஸ்தான் தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்து வருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதி திட்டங்களை அரங்கேற்றி வருவதாகவும் இந்தியா குறை கூறியுள்ளது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹரர் தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது, பாகிஸ்தான் நாடே தீவிரவாதத்தின் மையப்பகுதியாக விளங்குவதாக குறிப்பிட்டு கூறியுள்ளார். மேலும் புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் இறந்ததை […]
கர்நாடகாவின் ஹிஜாப் தடை குறித்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் உள் விவகாரங்கள் என்றும் இதில் தீங்கிழைக்கும் கருத்துக்கள் இருக்கக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நோக்கங்களுடனான பதில்கள் வரவேற்கப் படுவதில்லை. மேலும் இது நீதிமன்றத்தின் பரிசீலனை கூறிய விஷயம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் […]
போலி துறவியின் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அறைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் வடமேற்கு பெஷாவர் நகரில் லேடி ரீடிங் என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையின் கர்ப்பிணி பெண் ஒருவர் தலையில் ஆணி அடிக்கப்பட்டு நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது இதனை தொடர்ந்து பெஷாவர் காவல் துறையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்பாஸ் ஆக்ஸன் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. ஆண் குழந்தை […]
கைபர் பக்துன்கவா மாநிலத்தில் அகழாய்வு பணிகள் நடத்தப்படத்தில் பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாநிலத்தில் 1,800 ஆண்டுகள் பழமையான பௌத்தக் கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநிலத்தின் தொல்லியல் துறை இயக்குனர் சம்பத் கூறியதாவது, “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாபு தேரி கிராம பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றினை பராமரிப்பதற்காக தற்போது […]
மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பின்பற்றப்பட்டுள்ள குறைபாடுகளுடைய கொள்கைகளால் இருவேறு இந்தியா உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பேசிய அவர்,”பாகிஸ்தானையும் சீனாவையும் ஓன்றாக இணைத்துள்ளீர்கள்” . மேலும் இது இந்திய மக்களுக்கு […]
பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 5 உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவம் என்னும் கிளர்ச்சியாளர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஞ்ச்கவுர் மற்றும் நஷோகி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 2 இராணுவ சோதனைச் சாவடிகளை நேற்று பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கினர். மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலை அறிந்து எச்சரிக்கையாக இருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]
பாகிஸ்தானிலிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்திலும், செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அந்த யூடியூப் சேனல்களில் விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், அயோத்தி, ஜெனரல் பிபின் ராவத் மறைவு போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பியது தெரியவந்தது. அதன்பின்னர் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா இதுகுறித்து யூடியூப் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அந்த […]
ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் நிறைய உள்ளதால் மக்கள் பாகிஸ்தானிற்கு அகதிகளாக செல்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களின் ஆட்சி முறைக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் மக்கள் வேறு வழியின்றி வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் எல்லைப் பகுதியான ஸ்பின் போல்டக் பகுதியில் தலீபான்கள் […]
இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து வரும் பறவைகளை இறக்குமதி செய்ய ஓமன் அரசு தடை விதித்துள்ளது. ஓமன் நாட்டின் வேளாண்மை, மீன் மற்றும் நீர் வள அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்தும் பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பிராந்தியத்தில் இருந்தும் பறவைகளை ஓமன் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும். குறிப்பாக இந்த பகுதியில் இருந்து பறவைகள் மட்டுமின்றி அது […]
பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 20ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பாகிஸ்தான் ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் […]
பாகிஸ்தானின் எம்பி மற்றும் 14 வயது சிறுமியின் திருமணம் குறித்த செய்தியை அப்சர்வர் என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் மவுலானா சலாவுதீன் (60 வயது). இவர் பலுசிஸ்தான் தொகுதியில் எம்பியாக இருக்கின்றார். இந்நிலையில் பாகிஸ்தானில் பெண்களின் திருமண வயது 16 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மவுலானா சலாவுதீன் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் 14 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை மானபங்கம் செய்ததாக பிரதமர் கட்சி அலுவலகத்தின் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் சைபுல்லா ஜான். இவர் நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகளை விமர்சனம் செய்யும் பிரபலமான பத்திரிகையாளரும், சர்சாத பிரஸ் கிளப் ஆளும் குழுவின் உறுப்பினரும் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இவர் அப்துல்லா, அவரது சகோதரர் பாஹிம், ஜகாத் கமிட்டி தலைவர் இப்திகார் மற்றும் சிலர் சர்சாத பஜாரில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து […]
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரான மவுலானா ஆசாத் சலாவுதீன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் முத்தஹிதா மஜ்லிஸ்- e -அமல் அரசியல் கட்சியை சேர்ந்தவருமான மௌலானா சலாஹுதீன், அயூபி என்ற 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின . 14 வயது சிறுமி ஜூஹூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி ஆவார். அந்த சிறுமியின் பிறந்த தேதி […]
பாகிஸ்தானில் பிரசவ செலவுக்கு பணம் செலுத்த முடியாத தம்பதியரின் குழந்தையை வேறொரு தம்பதியருக்கு விற்றதாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் துலம்பா என்ற பகுதியில் குழந்தை பெறுவதற்காக மருத்துவமனையில் பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை பிறந்தவுடன் அதற்கான பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களால் செலுத்த முடியாது என்று கூறியிருக்கின்றனர். இதனால் கோபமடைந்த அந்த மருத்துவர் பிறந்த குழந்தையை வேறொரு தம்பதியருக்கு விற்று உள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு […]
பெண் ஒருவர் வாடகைக்கு பயந்து போய் இறந்த தனது தாயை 10 ஆன்டுகளாக பிரீஸரில் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வருபவர் யூமி யோஷினோ(40). வடக்கை வீட்டில் தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் வீட்டு வாடகை ஒழுங்காக கட்டி வராததால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் இருந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக பணியாளர் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டினுள் இருந்து ஃப்ரீஸரில் திறக்கும் […]