நபர் ஒருவர் ஓநாய் முகமூடி அணிந்து மக்களை பயமுறுத்தியதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. கொரோனஅவ்விலிருந்து நம்மை பாதுகாக்கும் கவசமாக மாஸ்க் கட்டாயமாகிவிட்டது. இந்நிலையில் விதவிதமான வகையில் முகக்கவசங்கள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிலர் தங்கத்தில் கூட முகக்கவசம் செய்து அணிகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பகுதியில் புத்தாண்டு தினத்தன்று ஒரு நபர் ஓநாய் […]
Tag: பாக்கிஸ்தான்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் காலகட்டத்தில் உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள். சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கொடூரமான ஆண்கள் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசு இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்களை இயற்றியும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் […]
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற அவையில் பேசிய பிரதமர் இம்ரான்கான் பாலியல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ரசாயன முறையில் குற்றவாளிகளுக்கு ஆண்மை […]
300 வருட பழமையான விஷ்ணு கோவில் ஒன்று பாகிஸ்தானில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் சேர்ந்து பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்திலுள்ள பாரிகோட் குண்டாய் மலைப்பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளரான பசல் காலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விஷ்ணு கோவிலானது சாஹி அரச வம்ச காலத்தில் அதாவது சுமார் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாத் […]
திருமணத்திற்கு சம்மதிக்காத மகளை தந்தையே கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பைசலாபாத் நகரில் தந்தை ஒருவர் தனது மகளை அவரது மாமா மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அதனை மறுத்துள்ளார். இதனால் தந்தை மகள் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த அன்று தந்தை மகள் இடையே ஏற்பட்ட தகராறில் மகள் என்றும் பாராமல் கோடாரியால் தந்தை […]
ஐபிஎல் போட்டி நடத்துவதற்காக டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இப்போட்டியை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த […]