Categories
உலக செய்திகள்

இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும்..!உலோக கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா… நுண்ணுயிர் ஆய்வாளர் புதிய கண்டுபிடிப்பு..!!

தொழிற்சாலை கழிவுகள் போன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் உலோக கழிவுகளை அழிக்கும் வகையில் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சுற்றுப்புற சூழலுக்கு தொழிற்சாலை கழிவுகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் உலோக கழிவுகளை சீர்படுத்த உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா கொண்டு சிலியை சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளரான நாடாக் ரியல்ஸ் (33) ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்படி ஒரு சுரங்க ஆலையில் தாமிரம் பிரித்தெடுத்தலை முன்னேற்ற நுண்ணுயிர்களை பயன்படுத்தி சோதனை நடத்தியுள்ளார். அந்த சமயத்தில் தான் உலோக கழிவுகளை […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கே சென்றாலும் அழியாதாம்… இந்த வகை “பாக்டீரியா”…!!

பூமியில் இருக்கும் சில வகை நுண்கிருமிகள் விண்ணிற்கு சென்றாலும் அழியாமல் அப்படியே இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியில் பல வகை நுண்கிருமிகள்  உலா வரும் நிலையில் அளியாத சிலவகை நுண்கிருமிகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த வகை நுண்கிருமிகள் எங்கு கொண்டு சென்றாலும் அழிக்க முடியாத ஆற்றல் பெற்றவையாக உள்ளன. மேலும் செவ்வாய்க்கிரகம் வரை கொண்டு செல்லப்பட்டாலும் அழியாமல் நீடித்து இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில், கோனன் என்று அழைக்கப்படும் ஒருவகை பாக்டீரியா, அலுமினிய […]

Categories

Tech |