Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் அவதார்-2… இந்தியாவின் பெரிய ஓபனர் என்ற சாதனை..!!!

பாக்ஸ் ஆபிஸில் அவதார் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் 2022-ல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்ஸ் ஆபிஸ்: கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது!…. வெளியான டுவிட் பதிவு….!!!!

டம், மீகாமன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “கலகத் தலைவன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். Love continues to pour in for #KalagaThalaivan at the box office. Book your tickets now. @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @ArrolCorelli @MShenbagamoort3 #RArjunDurai […]

Categories
சினிமா

அஜித்தின் வலிமை…. “பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்”…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

அஜித்தின் வலிமை திரைப்படமானது சிங்கப்பூர், மலேசியாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அஜித் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த மாஸ்டர் திரைப்படம்”… மொத்தம் 200 கோடி வசூல்…!!

மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம் 12 ஆம் நாள் கழித்து ரூ .115 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இதுவரை இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்துள்ளது. உலகளவில் படத்தின் வசூலானது ரூ 200 கோடி ஆகும். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே ரூ .100 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை […]

Categories

Tech |