தாய்லாந்தில் 30 ஆவது மாடியில் பணியாளர்கள் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த கட்டிடத்தின் விரிசலை சரிசெய்ய சாயம் அடிப்பவர்கள் தொங்கி கொண்டிருந்த கயிற்றை பெண் ஒருவர் அறுத்துள்ளார். மேலும் பெண்ணின் இந்த செயலுக்கு காரணம் என்னவென்றால், பழுதுபார்க்கும் வேலையை செய்ய பணியாளர்கள் வருவார்கள் என்ற தகவலை யாரும் இவருக்கு தெரிவிக்கவில்லை என்பதே ஆகும். இந்த பணியில், 32 ஆவது […]
Tag: பாங்காக்
நபர் ஒருவர் மது அருந்திவிட்டு விமான நிலைய ஓடுதளத்தில் வாகனத்தை ஓட்டிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாங்காங்கில் ஸ்வர்ணபூமி என்ற விமான நிலையத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தைகர் செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் அந்த நபர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விமானம் ஒன்று தரை இறங்கி கொண்டிருக்கிறது. அச்சமயத்தில் […]
தாய்லாந்தில் கே-9 என்ற ரோபோ நாய் மூலம், வரும் வாடிக்கையாளர்களின் கைகளை நன்றாக சுத்தம் செய்ய சானிடைசர் திரவம் வழங்கப்படுகிறது. உலகளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தாய்லாந்து நாட்டை பொறுத்த வரையில் கொரோனா கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்நாட்டில் 3,000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாங்காக் நகரிலுள்ள ‘சென்ட்ரல் வேர்ல்ட் மால்’ என்ற புகழ்பெற்ற வணிக வளாகத்தில், அங்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு […]